பெண்டுபிள்ளை
pendupillai
மனைவி குழந்தைகள் அடங்கிய குடும்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவி குழந்தைகள் அடங்கிய குடும்பம். Family, as consisting of wife and children;
Tamil Lexicon
, ''s.'' Wife and children.
Miron Winslow
peṇṭu-piḷḷai
n. id.+.
Family, as consisting of wife and children;
மனைவி குழந்தைகள் அடங்கிய குடும்பம்.
DSAL