Tamil Dictionary 🔍

பூப்பிள்ளை

pooppillai


சிவபூசையின்போது உதவியாக இருப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபூசையின்போது உதவியாக இருப்பவன். Loc. Servant attending a worshipper during his šivapūjā;

Tamil Lexicon


pūp-piḷḷai
n. பூ3+.
Servant attending a worshipper during his šivapūjā;
சிவபூசையின்போது உதவியாக இருப்பவன். Loc.

DSAL


பூப்பிள்ளை - ஒப்புமை - Similar