மாப்பிள்ளை
maappillai
மணவாளப்பிள்ளை ; மகளின் கணவன் ; மைத்துனன் ; மாமன்மகன் ; மாமி மகன் ; தங்கை கணவன் ; ஒரு பட்டப்பெயர் ; ஒரு முகம்மதிய வகுப்பார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலையாளத்திலுள்ள கிறிஸ்தவருக்கும் அரபியருக்கும் வழங்கும் பட்டப்பெயர். (G. M1. D. I. 190.) 7. [M. māpillā.] Honorary title given to colonists in the West Coast, as Syrian Christians or Arabs; மலையாள முதலிய மேலைச்சமுத்திரக்கரையில் வாழும் ஒருசார் முகம்மதிய வகுப்பார். (G. M1. D. I, 26.) 8. Moplah, a class of Muhammadans on the West Coast, mostly descended from Arab fathers and Indian mothers; மந்திரவாதக் கிரியைகளில் மாவினாற் செய்துவைக்கும் உருவம். மாப்பிள்ளை மஞ்சட்பிள்ளை. Loc. A small figure of rice-flour, used in magic rites; மணவாளப்பிள்ளை. உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவானம்மே (குற்றா. குற. 63). 1. Bridegroom; husband; பெண்ணின் கணவன். 2. Daughter's husband; மைத்துனன். (நாமதீப.198.) 3. Brother-in-law; மாமன் மகன். (நாமதீப.198.) 4. Maternal uncle's son; மாமி மகன். (நாமதீப.198.) 5. Paternal aunt's son; தங்கை புருஷன். 6. Younger sister's husband;
Tamil Lexicon
s. a bridegroom, see under மா.
J.P. Fabricius Dictionary
maapLe மாப்பளெ bridegroom; husband; younger brother-in-law
David W. McAlpin
mā-p-piḷḷai
n. prob. id.+.
1. Bridegroom; husband;
மணவாளப்பிள்ளை. உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவானம்மே (குற்றா. குற. 63).
2. Daughter's husband;
பெண்ணின் கணவன்.
3. Brother-in-law;
மைத்துனன். (நாமதீப.198.)
4. Maternal uncle's son;
மாமன் மகன். (நாமதீப.198.)
5. Paternal aunt's son;
மாமி மகன். (நாமதீப.198.)
6. Younger sister's husband;
தங்கை புருஷன்.
7. [M. māpillā.] Honorary title given to colonists in the West Coast, as Syrian Christians or Arabs;
மலையாளத்திலுள்ள கிறிஸ்தவருக்கும் அரபியருக்கும் வழங்கும் பட்டப்பெயர். (G. M1. D. I. 190.)
8. Moplah, a class of Muhammadans on the West Coast, mostly descended from Arab fathers and Indian mothers;
மலையாள முதலிய மேலைச்சமுத்திரக்கரையில் வாழும் ஒருசார் முகம்மதிய வகுப்பார். (G. M1. D. I, 26.)
mā-p-piḷḷai
n. மா6+.
A small figure of rice-flour, used in magic rites;
மந்திரவாதக் கிரியைகளில் மாவினாற் செய்துவைக்கும் உருவம். மாப்பிள்ளை மஞ்சட்பிள்ளை. Loc.
DSAL