சாப்பிள்ளை
saappillai
செத்துப் பிறக்கும் பிள்ளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருவிலே இறந்துவிழும் பிள்ளை. சாப்பிள்ளைபெற்றுத் தாலாட்டலாமா? Loc. Still-born child ;
Tamil Lexicon
cā-p-piḷḷai,
n.சா- +.
Still-born child ;
கருவிலே இறந்துவிழும் பிள்ளை. சாப்பிள்ளைபெற்றுத் தாலாட்டலாமா? Loc.
DSAL