ஆண்பிள்ளை
aanpillai
ஆண்குழந்தை ; ஆண்மகன் ; கணவன் ; வீரன் ; கெட்டிக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவன். (pronounced āmpḷe. Vul.) 5. Husband; ஆண்குழந்தை. 1. Male child, son; புருஷன். Colloq. 2. Man; சமர்த்தன். Colloq. 3. Man of capacity, ability, strngth of character; வீரன். ஆண்பிள்ளைகளான பீஷ்மத்துரோணாதிகளிறே (ஈடு, 7, 4, 5). 4. Warrior;
Tamil Lexicon
, ''s.'' A male child, a boy, a person of the male sex in gene ral. 2. A man of priority, a head-man. 3. A clever man, or a man of capacity.
Miron Winslow
āṇ-piḷḷai
n. id.+.
1. Male child, son;
ஆண்குழந்தை.
2. Man;
புருஷன். Colloq.
3. Man of capacity, ability, strngth of character;
சமர்த்தன். Colloq.
4. Warrior;
வீரன். ஆண்பிள்ளைகளான பீஷ்மத்துரோணாதிகளிறே (ஈடு, 7, 4, 5).
5. Husband;
கணவன். (pronounced āmpḷe. Vul.)
DSAL