Tamil Dictionary 🔍

பண்ணறை

pannarai


இசையறிவற்றவன் ; அடைவுகேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைஞானமற்றாவன். பண்ணறையடிமை யான்காண். (திருவாலவா. 54, 35). 2. One without a sense of music; அடைவுகேடு. (திவ். திருமாலை, 33, வ்யா, பக்.110.) 1. Irregularity, disorder;

Tamil Lexicon


paṇṇaṟai,
n. பண் +.
1. Irregularity, disorder;
அடைவுகேடு. (திவ். திருமாலை, 33, வ்யா, பக்.110.)

2. One without a sense of music;
இசைஞானமற்றாவன். பண்ணறையடிமை யான்காண். (திருவாலவா. 54, 35).

DSAL


பண்ணறை - ஒப்புமை - Similar