பூவுலகு
poovulaku
நிலவுலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. படர் மேதினியானது பூவுல கெங்கணுமே (கம்பரா. அதிகா. 75). The earth;
Tamil Lexicon
பூமி.
Na Kadirvelu Pillai Dictionary
pū-v-ulaku
n. id.+.
The earth;
பூமி. படர் மேதினியானது பூவுல கெங்கணுமே (கம்பரா. அதிகா. 75).
DSAL