Tamil Dictionary 🔍

வானுலகு

vaanulaku


துறக்கம் ; வீட்டுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவர்க்கம். (பிங்.) 1. Celestial world, Svarga; மோட்சம். பாடாதார் வானுலகு நண்ணாரே (சீவக. 1468). 2. Heaven;

Tamil Lexicon


vāṉ-ulaku
n. id.+.
1. Celestial world, Svarga;
சுவர்க்கம். (பிங்.)

2. Heaven;
மோட்சம். பாடாதார் வானுலகு நண்ணாரே (சீவக. 1468).

DSAL


வானுலகு - ஒப்புமை - Similar