புலு
pulu
பத்தைக் குறிக்கும் குழூஉக்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்தைக் குறிக்கும் குழூஉக்குறி. (சங். அக.) Cant for ten;
Tamil Lexicon
s. (prov. in cant numbers) ten. பத்து.
J.P. Fabricius Dictionary
, [pulu] ''s. [prov. in cant numbers.]'' Ten, பத்து.
Miron Winslow
pulu
n.
Cant for ten;
பத்தைக் குறிக்கும் குழூஉக்குறி. (சங். அக.)
DSAL