Tamil Dictionary 🔍

புல்கு

pulku


III. v. i. copulate, புணர்; 2. embrace, அணை; 3. be attached (as friends) ஒட்டுக்கொள்.

J.P. Fabricius Dictionary


, [pulku] கிறேன், புல்கினேன், வேன், புல்க. ''v. n.'' To copulate, புணர, (சது.) 2. To embrace, unite, ஒன்ற. 3. To be attached as friends, மருவ. ''(p.)''

Miron Winslow


புல்கு - ஒப்புமை - Similar