பூவைநிலை
poovainilai
காயாம்பூவை மாயவன் நிறத்தோடு உவமித்துப் புகழும் புறத்துறை ; அரசனைத் தேவரோடு ஒப்புக்கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனைத் தேவரோடு ஒப்பக்கூறும் புறத்துறை. (புறநா. 56.) (தொல். பொ. 60.) 2. (Puṟap.) Theme in which a king is likened to a god; காயாம்பூவை மாயவன் நிறத்தோடு உவமித்துப் புகழும் புறத்துறை. (பு. வெ. 9, 4.) 1. (Puṟap.) Theme in which the bilberry flower is praised as resembling the colour of viṣṇu;
Tamil Lexicon
pūvai-nilai
n. பூவை+.
1. (Puṟap.) Theme in which the bilberry flower is praised as resembling the colour of viṣṇu;
காயாம்பூவை மாயவன் நிறத்தோடு உவமித்துப் புகழும் புறத்துறை. (பு. வெ. 9, 4.)
2. (Puṟap.) Theme in which a king is likened to a god;
அரசனைத் தேவரோடு ஒப்பக்கூறும் புறத்துறை. (புறநா. 56.) (தொல். பொ. 60.)
DSAL