பூரிமம்
poorimam
தெருப்பக்கம் ; சாந்திட்டுக் கட்டிய தொட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாந்திட்டுக் கட்டிய தொட்டி. (மதுரைக். 18, உரை.) 2. Cistern; தெருவின் சிறகு. உயர் பூரிம விழுத்தெருவில் (மதுரைக். 18). 1. Side of a street;
Tamil Lexicon
pūrimam
n.
1. Side of a street;
தெருவின் சிறகு. உயர் பூரிம விழுத்தெருவில் (மதுரைக். 18).
2. Cistern;
சாந்திட்டுக் கட்டிய தொட்டி. (மதுரைக். 18, உரை.)
DSAL