Tamil Dictionary 🔍

பூவராகன்

poovaraakan


பன்றியின் அடையாளம் குறித்த பொன்நாணயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வராக உருக்கொண்ட நாணயவகை. Star pagoda, gold coin bearing the impression of a boar;

Tamil Lexicon


pū-varākaṉ
n. பூ+.
Star pagoda, gold coin bearing the impression of a boar;
வராக உருக்கொண்ட நாணயவகை.

DSAL


பூவராகன் - ஒப்புமை - Similar