பூமேல்வைத்துக்கொடுத்தல்
poomaelvaithukkoduthal
(பூவின் மேலாக ஒன்றை வைத்துக் கொடுத்தல்.) ஒருவனிடமிருத்நு வாங்கின பொருளை நன்றியறிதலோடு திரும்பக்கொடுத்தல். உன் சொத்தைப் பூமேல்வைத்துக் கொடுத்து விடுகிறேன். Loc. Lit., to give by placing on flowers. to pay back with grateful thanks;
Tamil Lexicon
    pū-mēl-vaittu-k-koṭu-
v. tr. id.+.
Lit., to give by placing on flowers. to pay back with grateful thanks;
(பூவின் மேலாக ஒன்றை வைத்துக் கொடுத்தல்.) ஒருவனிடமிருத்நு வாங்கின பொருளை நன்றியறிதலோடு திரும்பக்கொடுத்தல். உன் சொத்தைப் பூமேல்வைத்துக் கொடுத்து விடுகிறேன். Loc.
DSAL