Tamil Dictionary 🔍

பூநாகம்

poonaakam


பூவிலுள்ள சிறுபாம்பு ; நாகப்பூச்சி , நாங்கூழ் ; காண்க : பூநீறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகப்பூச்சி. பூநாகமுங் குழைத்தல்.போன்ம் (திருவாரூ. அவை.). 1. Round-worm infecting the small intestines, Ascaris lumbricoides; பூவில் உள்ள சிறுபாம்புவகை. (ஜீவரட். 344.) A kind of small snake found among flowers; நாங்கூழ். (பிங்.) 2. Earthworm; . See பூநீறு. (யாழ். அக.)

Tamil Lexicon


, ''s.'' A worm, an earth-worm. 2. Snake, நாகம்.

Miron Winslow


pū-nākam
n. id.+nāga.
A kind of small snake found among flowers;
பூவில் உள்ள சிறுபாம்புவகை. (ஜீவரட். 344.)

pū-nākam
n. bhū-nāga.
1. Round-worm infecting the small intestines, Ascaris lumbricoides;
நாகப்பூச்சி. பூநாகமுங் குழைத்தல்.போன்ம் (திருவாரூ. அவை.).

2. Earthworm;
நாங்கூழ். (பிங்.)

See பூநீறு. (யாழ். அக.)
.

DSAL


பூநாகம் - ஒப்புமை - Similar