Tamil Dictionary 🔍

உபநாகம்

upanaakam


புண்ணுக்கிடும் மருந்து ; புண்கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழின் பிருடை. (நாநார்த்த.) 1. Peg to which the strings of a yāḻ are attached; புண்சட்டிகளில் வைத்துக்கட்டும் மா முதலியன. (W.) 2. Poultice;

Tamil Lexicon


[upanākam ] --உபநாயகம், ''s.'' A poul tice or other external application generally made of leaves and tied on with a cloth, இரணத்திற்கிடுமருந்து. Wils. p. 155. UPANAHA.

Miron Winslow


upanākam
n. upanāha.
1. Peg to which the strings of a yāḻ are attached;
யாழின் பிருடை. (நாநார்த்த.)

2. Poultice;
புண்சட்டிகளில் வைத்துக்கட்டும் மா முதலியன. (W.)

DSAL


உபநாகம் - ஒப்புமை - Similar