நாகம்
naakam
வானம் ; துறக்கம் ; மேகம் ஒலி ; காண்க : நல்லபாம்பு ; நாகப்பச்சை ; நாவல் ; பாம்பு நஞ்சு ; நாகலோகம் ; யானை ; குரங்கு ; கருங்குரங்கு ; காரீயம் ; துத்தநாகம் ; நற்சீலை ; மலை ; புன்னைமரம் ; ஞாழல் ; சுகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்டுவாலில் உள்ள தீச்சுழிவகை. (அபி. சிந்.) 13. An unlucky haircurl in the tail of cattle; . 12. See நாகப்பச்சை. கந்தகம். (யாழ். அக.) 15. Sulphur; மலை. (பிங்.) பொன்னாநகமும் (கம்பரா. கார்முக. 32). Mountain; நற்றூசு. (பிங்.) 11. Fine cloth, as resembling a snake's slough; பாஷாணவகை. 10. A prepared arsenic; See சுரபுன்னை. நறுவீ யுறைக்கு நாகம் (சிறுபாண். 88). 1. Long leaved two-sepalled gamboge. See புன்னை. (பிங்.) 2. Mast-wood. ஞாழல்வகை. (திவா.) 3. Cinnamon, Cinnamomum; See கஞ்சாங்கோரை. (சங். அக.) 4. White basil. இலாமிச்சைவேர். (சங். அக.) 5. Cuscuss root; See நாவல்மரம். Colloq. Jaman plum. குறிஞ்சிப்பண்வகை. (பிங்.) 14. (Mus.) A melody of the kuṟici class; துத்தநாகம். (பிங்.) 9. Zinc; காரீயம். (பீங்.) 8. Black lead; கருங்குரங்கு. (யாழ். அக.) 7. Black monkey; குரங்கு. வேடச்சிற ருழைத்தோற்பறையை நாகம்பறித்துலர் வாகைநெற்றாற் கொட்ட (திருப்போ. சந். அலங். 14). 6. Monkey; யானை. காளமேகமு நாகமுந் தெரிகில (கம்பரா. சித்திர. 2). 5. Elephant; நாகலோகம். நாகர்நாகமும் (சீவக. 2580). 4. Nether region; விடம். அதகங் கண்ட பையண னாகம்போல (சீவக. 403). 3. Poison; பாம்பு. (பிங்.) ஆடுநாகமோட (கம்பரா. கலன்காண். 37). 2. Serpent; See நல்லபாம்பு. நன்மணியிழந்த நாகம் போன்று (மணி. 25, 195). 1. Cobra ஒலி. (யாழ். அக.) 4. Sound; மேகம். நாகமே லாயுலவென் னாகமே (கொண்டல்விடு.). 3. Cloud; சுவர்க்கம். (திவா.) எம்மை நாகமே லிருந்து மாற்றால் (கந்தபு. திருவிளை. 99). 2. Indra's paradise; ஆகாயம். (பிங்.) நீடுநாக மூடுமேக மோட (கம்பரா. கலன்காண். 37). 1. Visible heavens sky; சுகம். நாகமேந்து மாகமாக (திவ். திருச்சந்த. 6, வ்யா.). Joy; happiness;
Tamil Lexicon
s. a snake in general, especially the cobra capella, பாம்பு; 2. blacklead, காரீயம்; 3. the black monkey, monkey in general, குரங்கு; 4. sky, ஆகாயம்; 5. a mountain, மலை; 6. an elephant, யானை; 7. fine cloth, நற்சீலை; 8. an astrological karna, ஓர்கரணம்; 9. a flowering tree, Alexandrian laurel, புன்னை மரம்; 1. a kind of precious stone, நாகப்பச்சை; 11. Swerga, சுவர்க்கம்; 12. a fragrant herb, ஞாழல்; 13. a kind of prepared arsenic, நாகபாஷாணம்; 14. a Naga, an inhabitant of Naga Loka (a demigod with a human face and the tail of a serpent). நாககன்னி, -கன்னிகை, a female of the Naga race. நாகசாபம், curse of a cobra inflicted on a person for killing it. நாகசின்னம், நாகசுரம், நாகஸ்வரம், a kind of clarionet. நாகசேதனன், Indra. நாகதாளி, a medicinal plant used as an antidote to snake bites. நாகதிசை, the west, மேற்கு. நாகதேவன், நாகராஜன், the chief of the Nagas, Adisesha, நாகநாதன்.
J.P. Fabricius Dictionary
, [nākam] ''s.'' The cobra-de-capella of hood ed snake, நல்லபாம்பு; 2. A naga, or demi god, having a human face, with the tail of a serpent, and the expanded neck of the cobra. The race is said to inhabit a region called Patala or நாகலோகம், under the earth. 3. Lead, நயம். 4. Black lead, காரியம். 5. The black monkey, கருங்குரங்கு. 6. Monkey in general, குரங்கின்பொது. 7. An elephant, யானை. 8. A tree. See புன்னை. 9. Fragrant herb, as ஞாழல். 1. A medicinal tree, ஓர் மருந்துமரம். 11. An astrological karna, ஓர் கரணம். W. p. 458.
Miron Winslow
nākam
n. nāka.
1. Visible heavens sky;
ஆகாயம். (பிங்.) நீடுநாக மூடுமேக மோட (கம்பரா. கலன்காண். 37).
2. Indra's paradise;
சுவர்க்கம். (திவா.) எம்மை நாகமே லிருந்து மாற்றால் (கந்தபு. திருவிளை. 99).
3. Cloud;
மேகம். நாகமே லாயுலவென் னாகமே (கொண்டல்விடு.).
4. Sound;
ஒலி. (யாழ். அக.)
nākam
n. nāga.
1. Cobra
See நல்லபாம்பு. நன்மணியிழந்த நாகம் போன்று (மணி. 25, 195).
2. Serpent;
பாம்பு. (பிங்.) ஆடுநாகமோட (கம்பரா. கலன்காண். 37).
3. Poison;
விடம். அதகங் கண்ட பையண னாகம்போல (சீவக. 403).
4. Nether region;
நாகலோகம். நாகர்நாகமும் (சீவக. 2580).
5. Elephant;
யானை. காளமேகமு நாகமுந் தெரிகில (கம்பரா. சித்திர. 2).
6. Monkey;
குரங்கு. வேடச்சிற ருழைத்தோற்பறையை நாகம்பறித்துலர் வாகைநெற்றாற் கொட்ட (திருப்போ. சந். அலங். 14).
7. Black monkey;
கருங்குரங்கு. (யாழ். அக.)
8. Black lead;
காரீயம். (பீங்.)
9. Zinc;
துத்தநாகம். (பிங்.)
10. A prepared arsenic;
பாஷாணவகை.
11. Fine cloth, as resembling a snake's slough;
நற்றூசு. (பிங்.)
12. See நாகப்பச்சை.
.
13. An unlucky haircurl in the tail of cattle;
மாட்டுவாலில் உள்ள தீச்சுழிவகை. (அபி. சிந்.)
14. (Mus.) A melody of the kuṟinjci class;
குறிஞ்சிப்பண்வகை. (பிங்.)
15. Sulphur;
கந்தகம். (யாழ். அக.)
nākam
n. naga.
Mountain;
மலை. (பிங்.) பொன்னாநகமும் (கம்பரா. கார்முக. 32).
nākam
n. punnāga.
1. Long leaved two-sepalled gamboge.
See சுரபுன்னை. நறுவீ யுறைக்கு நாகம் (சிறுபாண். 88).
2. Mast-wood.
See புன்னை. (பிங்.)
3. Cinnamon, Cinnamomum;
ஞாழல்வகை. (திவா.)
4. White basil.
See கஞ்சாங்கோரை. (சங். அக.)
5. Cuscuss root;
இலாமிச்சைவேர். (சங். அக.)
nākam
n. நாவல்.
Jaman plum.
See நாவல்மரம். Colloq.
nākam
n. nāka.
Joy; happiness;
சுகம். நாகமேந்து மாகமாக (திவ். திருச்சந்த. 6, வ்யா.).
DSAL