Tamil Dictionary 🔍

பூவராகம்

poovaraakam


திருமாலின் பன்றிப்பிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலின் வராகாவதாரம். Boar incarnation of Viṣṇu, as having the earth on Its tusk;

Tamil Lexicon


pū-varākam
n. id+.
Boar incarnation of Viṣṇu, as having the earth on Its tusk;
திருமாலின் வராகாவதாரம்.

DSAL


பூவராகம் - ஒப்புமை - Similar