Tamil Dictionary 🔍

பூத்துப்பூத்தெனல்

poothuppoothenal


ஓடுதல் முதலியவற்றால் உண்டாகும் மூச்சிழைத்தற் குறிப்பு ; உடல் வீக்கக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒடுதல் முதலியவற்றால் உண்டாம் முச்சிழைத்தற் குறிப்பு: (a) hard breathing, as from running;

Tamil Lexicon


v. n. puffing and panting from running. புத்துப் பூத்தென்று இரைக்க, to puff & blow from running, to pant.

J.P. Fabricius Dictionary


, [pūttuppūtteṉl] ''v. noun.'' Puffing from running, இளைப்புக்குறிப்பு. 2. A sudden swelling of the body, &c., as பூர்பூரெனல். பூத்துப்பூத்தென்றூதுதல். Puffing and blowing as with hard labor. பூத்துப்பூத்தென்றிரைத்தல். Puffing and blow ing from running.

Miron Winslow


pūttu-p-pūtteṉal
n. (W.) Expr. of
(a) hard breathing, as from running;
ஒடுதல் முதலியவற்றால் உண்டாம் முச்சிழைத்தற் குறிப்பு:

(b) sudden swelling of the body;
உடல் வீக்கக் குறிப்பு.

DSAL


பூத்துப்பூத்தெனல் - ஒப்புமை - Similar