Tamil Dictionary 🔍

பூத்துப்போதல்

poothuppoathal


நெருப்பில் நீறுபடர்தல் ; கண் பார்வை மங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்பார்வை மங்குதல். கண் புத்துப்போயிற்று. 2. To be lack-lustrous, as eyesight; நெருப்பில் நீறுபடர்தல் பூத்துபோன நெருப்பு. 1. To gather ashes, as coals;

Tamil Lexicon


pūttu-p-pō-
v. intr. பூ-+.
1. To gather ashes, as coals;
நெருப்பில் நீறுபடர்தல் பூத்துபோன நெருப்பு.

2. To be lack-lustrous, as eyesight;
கண்பார்வை மங்குதல். கண் புத்துப்போயிற்று.

DSAL


பூத்துப்போதல் - ஒப்புமை - Similar