Tamil Dictionary 🔍

சீத்துப்பூத்தெனல்

seethuppoothenal


மூச்சுத் திணறுதல் குறிப்பு ; பாம்பு சீறற்குறிப்பு ; முறுமுறுத்தற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூச்சுத்திணறுதற் குறிப்பு. Onom. expr. of (a) short, quick breathing; முறுமுறுத்தற் குறிப்பு. (c) scolding, querulousness; பாம்பு சீறுதற்குறிப்பு. (b) hissing, as of an irritated serpent;

Tamil Lexicon


, [cīttuppūtteṉl] ''v. noun.'' Breath ing quickly from fulness. 2. Hissing--as an irritated serpent, பாம்புசீறல். 2. Scold ing, சினக்குறிப்பு.

Miron Winslow


cīttu-p-pūtteṉal,
n.
Onom. expr. of (a) short, quick breathing;
மூச்சுத்திணறுதற் குறிப்பு.

(b) hissing, as of an irritated serpent;
பாம்பு சீறுதற்குறிப்பு.

(c) scolding, querulousness;
முறுமுறுத்தற் குறிப்பு.

DSAL


சீத்துப்பூத்தெனல் - ஒப்புமை - Similar