உப்புப்பூத்தல்
uppuppoothal
உப்புப் பற்றுதல் ; உடம்பில் உப்புப் படர்தல் ; உப்பங்காற்றால் இற்றுப்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உப்புண்டாதல். 1. To form, as salt or a lamina; சரீரத்தி லுப்புபடர்தல். (W.) 2. To form, as a concretion on the skin, from perspiration; உப்பங்காற்றாலிற்றுப்போதல். 3. To crumble, as masonry, because of weathering by a salt atmosphere;
Tamil Lexicon
uppu-p-pū-
v. intr. id.+.
1. To form, as salt or a lamina;
உப்புண்டாதல்.
2. To form, as a concretion on the skin, from perspiration;
சரீரத்தி லுப்புபடர்தல். (W.)
3. To crumble, as masonry, because of weathering by a salt atmosphere;
உப்பங்காற்றாலிற்றுப்போதல்.
DSAL