பூதாண்டம்
poothaandam
பிரகிருதி ; அண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரகிருதி யண்டம். ஏதமில் பூதாண்டத்தெல்லையினீறே (திருமந். 2748). Universe, cosmos;
Tamil Lexicon
pūtāṅṭam
n. id.+.
Universe, cosmos;
பிரகிருதி யண்டம். ஏதமில் பூதாண்டத்தெல்லையினீறே (திருமந். 2748).
DSAL