Tamil Dictionary 🔍

தாண்டவம்

thaandavam


தாண்டுதல் ; செலுத்தல் ; கூத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்துவகை. (திவா.) A kind of dance; செலுத்துகை. (பிங்.) 2. Driving; தாவுகை. (பிங்.) 1. Leaping, jumping;

Tamil Lexicon


s. dance, நடனம்; 2. the dance of Siva. தாண்டவதாலிகன், Nandi, நந்தி. தாண்டவமாட, to dance as Siva. தாண்டவராயன், தாண்டவன், தாண் டவப்பிரியன், Siva.

J.P. Fabricius Dictionary


, [tāṇṭavam] ''s.'' Dance, கூத்து. 2. Dancing with violent gesticulations, ap plied to the frantic dance of Siva and his votaries, சிவன்கூத்து. W. p. 371. TANDA VA. 3. ''[mystically.]'' The operations of the deity in sentient beings, supplying them with bodies, and acting through those in all their movements, திருக்கூத்து.

Miron Winslow


tāṇṭavam,
n. தாண்டு-.
1. Leaping, jumping;
தாவுகை. (பிங்.)

2. Driving;
செலுத்துகை. (பிங்.)

tāṇṭavam,
n. tāṇdava.
A kind of dance;
கூத்துவகை. (திவா.)

DSAL


தாண்டவம் - ஒப்புமை - Similar