தாண்டகம்
thaandakam
செய்யுள்வகை ; இருபத்தாறெழுத்தின் மிக்க எழுத்தான் அடிக்கொண்டுவரும் பா ; ஒரு நூல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறு சீராலேனும் எண்சீராலேனும் இயன்ற ஒத்த நான்கடி கொண்ட செய்யுள்களுடையதும் கடவுளரைப் புகழ்வதுமான பிரபந்தவகை. (பன்னிருபா. 305.) 2. A poem in praise of deities made up of quatrains of equal length, each line containing either six or eight cīr; 26 எழுத்தின் மிக்க அடியான்வரும் அளவழித்தாண்டகம் அளவியற்றாண்டகம் என்ற இருபகுப்பினையுடைய பாக்கள். (யாப்.வி.95, 447.) 1. A stanza each line of which consists of more than 26 syllables, of two kinds, viz. aḷavaḷi-t-tāṇṭakam and aḷaviyaṟṟāṇṭakam;
Tamil Lexicon
s. (தண்டகம்), a poem, the lines of which consist of more than twenty six letters, which is of two kinds, அளவழித்தாண்டகம், and அள வியற்றாண்டகம், இருபத்தாறெழுத்தின் மிக்க அடியால் வரும் பா.
J.P. Fabricius Dictionary
, [tāṇṭakam] ''s.'' (''an elongation of'' தண் டகம்.) A poem, the lines of which consist of more then twenty six letters, which is of two kinds--as ஆளவழித்தாண்டகம், அளவியற் றாண்டகம், இருபத்தாறெழுத்தின்மிக்கஅடியான்வரும்பா.
Miron Winslow
tāṇṭakam,
n. daṇdaka.
1. A stanza each line of which consists of more than 26 syllables, of two kinds, viz. aḷavaḷi-t-tāṇṭakam and aḷaviyaṟṟāṇṭakam;
26 எழுத்தின் மிக்க அடியான்வரும் அளவழித்தாண்டகம் அளவியற்றாண்டகம் என்ற இருபகுப்பினையுடைய பாக்கள். (யாப்.வி.95, 447.)
2. A poem in praise of deities made up of quatrains of equal length, each line containing either six or eight cīr;
அறு சீராலேனும் எண்சீராலேனும் இயன்ற ஒத்த நான்கடி கொண்ட செய்யுள்களுடையதும் கடவுளரைப் புகழ்வதுமான பிரபந்தவகை. (பன்னிருபா. 305.)
DSAL