Tamil Dictionary 🔍

பாண்டம்

paandam


கொள்கலம் ; பாத்திரம் ; மட்கலம் ; உடம்பு ; வயிற்றுவீக்கநோய் ; காண்க : பாண்டரங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மட்கலம். 2. Earthen pot; உடம்பு. (W.) 3. Body; வயிற்றுவீக்கநோய். 4. Dropsy of the abdomen, ascites; கொடுகொட்டி பாண்டங் கோடு (திருமந். 2733). See பாண்டரங்கம் கொள்கலம். (பிங்.) 1. Vessel;

Tamil Lexicon


s. an earthen vessel or utensil in general, கலம்; 2. (fig.) the body, உடல்.

J.P. Fabricius Dictionary


, [pāṇṭam] ''s.'' An earthen vessel, மட் கலம். 2. A vessel in general, a pot, cup, plate, &c., பாத்திரப்பொது. 3. ''(fig.)'' The body, உடம்பு. W. p. 616 B'HAN'DA.

Miron Winslow


pāṇṭam
n. bhāṇda.
1. Vessel;
கொள்கலம். (பிங்.)

2. Earthen pot;
மட்கலம்.

3. Body;
உடம்பு. (W.)

4. Dropsy of the abdomen, ascites;
வயிற்றுவீக்கநோய்.

pāṇtam
n.
See பாண்டரங்கம்
கொடுகொட்டி பாண்டங் கோடு (திருமந். 2733).

DSAL


பாண்டம் - ஒப்புமை - Similar