Tamil Dictionary 🔍

பூததயை

poothathayai


உயிர்களிடம் காட்டும் அன்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராணிகளிடத்திற் காட்டும் அன்பு. Kindness to creatures;

Tamil Lexicon


, ''s.'' Benevolence to creatures, as சீவகாருண்ணியம்.

Miron Winslow


pūta-tayai
n. bhūta+.
Kindness to creatures;
பிராணிகளிடத்திற் காட்டும் அன்பு.

DSAL


பூததயை - ஒப்புமை - Similar