Tamil Dictionary 🔍

பூஞ்சோலை

poonjcholai


மலர்ச்சோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலர்ச்சோலை. பயில் பூஞ்சோலை மயிலெழுந்தாலவும் (புறநா .116). Flower garden;

Tamil Lexicon


புட்பக்கா.

Na Kadirvelu Pillai Dictionary


pū-nj-cōlai
n. பூ3+.
Flower garden;
மலர்ச்சோலை. பயில் பூஞ்சோலை மயிலெழுந்தாலவும் (புறநா .116).

DSAL


பூஞ்சோலை - ஒப்புமை - Similar