பூஞ்சல்
poonjal
மங்கல்நிறம் ; கண்ணொளி மங்கல் ; வலுவற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்கனிறம். (J.) 1. Brownish colour; கண்ணொளி மங்கல். (W.) 2. Dimness of sight; பலமற்றவன். Loc. 3. Unhealthyman;
Tamil Lexicon
s. brownness; 2. dimness of sight, மங்கல். பூஞ்சற்கண், bleared eyes, dim eyes, small sunken eyes. பூஞ்சனிறம், dusky or brown colour, dimness as of twilight.
J.P. Fabricius Dictionary
, [pūñcl] ''s. [prov.]'' Brownness, பூஞ்சு. 2. Dimness of sight, as பூஞ்சை.
Miron Winslow
pūnjcal
n. cf. பூஞ்சு1.
1. Brownish colour;
மங்கனிறம். (J.)
2. Dimness of sight;
கண்ணொளி மங்கல். (W.)
3. Unhealthyman;
பலமற்றவன். Loc.
DSAL