பச்சோலை
pachcholai
காயாத ஓலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காயாத ஒலை பச்சோலைக் கில்லை யொலி (நாலதி, 256.) Green ola;
Tamil Lexicon
பச்சை ஓலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Green olas; also பச்சை யோலை.
Miron Winslow
paccōlai
n.id. +. [K. paccōle, M. paccōla.]
Green ola;
காயாத ஒலை பச்சோலைக் கில்லை யொலி (நாலதி, 256.)
DSAL