பூச்சாண்டி
poochaanti
குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகளுக்குப் பயமுண்டாக்கும் உருவம். An imaginary being, invoked to frighten children; bugbear, hobgoblin;
Tamil Lexicon
s. see பூச்சியாண்டி under பூச்சி.
J.P. Fabricius Dictionary
வெருளி.
Na Kadirvelu Pillai Dictionary
, [pūccāṇṭi] ''s.'' Something that causes an absurd or needless fright to children, a bugbear; also பூச்சியாண்டி. ''(c.)''
Miron Winslow
pūccāṇṭi
n. பூச்சி+ஆண்டி.
An imaginary being, invoked to frighten children; bugbear, hobgoblin;
குழந்தைகளுக்குப் பயமுண்டாக்கும் உருவம்.
DSAL