Tamil Dictionary 🔍

பாசாண்டி

paasaanti


புறச்சமயநூல் வல்லோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறச்சமய நூல்வல்லோன். பிறபாசாண்டிகளும் (தொல். பொ. 649, உரை). Person versed in heretical doctrines;

Tamil Lexicon


pācāṇṭi
n. pāṣaṇdika.
Person versed in heretical doctrines;
புறச்சமய நூல்வல்லோன். பிறபாசாண்டிகளும் (தொல். பொ. 649, உரை).

DSAL


பாசாண்டி - ஒப்புமை - Similar