பூச்சிக்கடி
poochikkati
பூச்சியின் கடி ; பூச்சியால் உடலிற் படரும் பற்று ; புண்கட்டிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்கட்டிவகை. (W.) 3. An eruption of the skin, herpes; பூச்சியால் உடலிற் படரும் பற்று. 2. Worms, parasites, epizoa; பூச்சியின் கடி. 1. Insect-bite, sting of an insect;
Tamil Lexicon
, ''s.'' Ringworm, herpes, &c.
Miron Winslow
pūcci-k-kaṭu
n. பூச்சி+.
1. Insect-bite, sting of an insect;
பூச்சியின் கடி.
2. Worms, parasites, epizoa;
பூச்சியால் உடலிற் படரும் பற்று.
3. An eruption of the skin, herpes;
புண்கட்டிவகை. (W.)
DSAL