பூஞ்சாட்டி
poonjaatti
சாகுபடியினால் எருவினுரம் இழந்த நிலம். (யாழ். அக.) Land that has lost the effect of manure by cultivation
Tamil Lexicon
பூம்பயிர்ச்சாட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' Land without manure after a crop succeeding the to bacco crop, &c.
Miron Winslow
pū-nj-cāṭṭi
n. perh. பூ4+ சாட்டி2.
Land that has lost the effect of manure by cultivation
சாகுபடியினால் எருவினுரம் இழந்த நிலம். (யாழ். அக.)
DSAL