பூசைவேளை
poosaivaelai
பூசை செய்வதற்குரிய காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பூசாகாலம். பிராமணர் உண்ணுதற்குரிய வேளை. Brāh. 2. The time when Brahmans take their meals;
Tamil Lexicon
, ''s.'' Time of offering ''puja.''
Miron Winslow
pūcai-vēḻai
n. id.+.
1. See பூசாகாலம்.
.
2. The time when Brahmans take their meals;
பிராமணர் உண்ணுதற்குரிய வேளை. Brāh.
DSAL