பூட்சி
pootsi
பூணுகை ; அணிகலன் ; உடல் ; புணர்ப்பு ; கொள்கை ; மனவுறுதி ; வரிவகை ; உரிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரிமை. (அக. நி.) 8. Right, propriety; title; வரிவகை. (S. I. I. ii. 530, ft. n.) 7. A tax; மனவுறுதி. உறுபொரு ளுணரும் பூட்சிநோய் (கம்பரா. உயுத்மந்திர. 66.) 6. Determination; பூணுகை. (சது.) 1. Wearing, putting on; ஆபரணம். (கல்லா. 91, 9 உரை) 2. Ornament, jewel; உடல். (பிங்.) புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் (தேவா. 1160, 6). 3. Body; புணர்ப்பு. பூதப்பூட்சியுள்ளெழும் போதமும் (பிரபோத. 31, 36). 4. Union; கொள்கை. 5. Belief, tenet;
Tamil Lexicon
s. the body, உடல்; 2. right or title, உரிமை 3. v. n. of பூண், wearing, putting on.
J.P. Fabricius Dictionary
உடல், பூணல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pūṭci] ''s.'' The body, உடல். 2. Put ting on, wearing, பூணுகை. (சது.) 3. Right propriety, title, உரிமை. ''(p.)''
Miron Winslow
pūṭci
n. பூண்-
1. Wearing, putting on;
பூணுகை. (சது.)
2. Ornament, jewel;
ஆபரணம். (கல்லா. 91, 9 உரை)
3. Body;
உடல். (பிங்.) புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் (தேவா. 1160, 6).
4. Union;
புணர்ப்பு. பூதப்பூட்சியுள்ளெழும் போதமும் (பிரபோத. 31, 36).
5. Belief, tenet;
கொள்கை.
6. Determination;
மனவுறுதி. உறுபொரு ளுணரும் பூட்சிநோய் (கம்பரா. உயுத்மந்திர. 66.)
7. A tax;
வரிவகை. (S. I. I. ii. 530, ft. n.)
8. Right, propriety; title;
உரிமை. (அக. நி.)
DSAL