Tamil Dictionary 🔍

பூங்காவி

poongkaavi


ஒரு காவிநிறவகை ; காவிக்கல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரில் தோய்ப்பதனால் துணியிற் படியுங் காவிநிறம். 1. Brown tinge in white cloth due to long use காவிக்கல்வகை. 2. Red ochre;

Tamil Lexicon


ஒருகாவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A rose-like tings in cloth. See காவி.

Miron Winslow


pū-ṅ-kāvi
n. பூ 3+.
1. Brown tinge in white cloth due to long use
நீரில் தோய்ப்பதனால் துணியிற் படியுங் காவிநிறம்.

2. Red ochre;
காவிக்கல்வகை.

DSAL


பூங்காவி - ஒப்புமை - Similar