Tamil Dictionary 🔍

பெண்கொடி

penkoti


மெல்லியலான பெண். ஓர் பெண்கொடியை வதைசெய்தான் (திவ். நாய்ச். 8, 9). Woman, tender as a vine;

Tamil Lexicon


பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A lady; ''(lit.)'' a female vine. ''(p.)''

Miron Winslow


peṇ-koṭi
n. id.+.
Woman, tender as a vine;
மெல்லியலான பெண். ஓர் பெண்கொடியை வதைசெய்தான் (திவ். நாய்ச். 8, 9).

DSAL


பெண்கொடி - ஒப்புமை - Similar