Tamil Dictionary 🔍

புடவி

pudavi


பூமி , நிலவுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. (திவா.) 1. Earth; உலகம். (திவா.) அதிர்வன புடவிக ளடையவே (தக்கயாகப். 723). 2. World ;

Tamil Lexicon


(corruption of Sans. பிருதிவி) the earth, பூமி.

J.P. Fabricius Dictionary


பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [puṭavi] ''s.'' [''corrupted from Sans. Prit' hivi Tel.'' புமி.] The earth, பூமி. (சது.)

Miron Winslow


puṭavi
n. Pkt. pudhavīpṟthvī. [T. pudami K. podavi.]
1. Earth;
பூமி. (திவா.)

2. World ;
உலகம். (திவா.) அதிர்வன புடவிக ளடையவே (தக்கயாகப். 723).

DSAL


புடவி - ஒப்புமை - Similar