Tamil Dictionary 🔍

படுவி

paduvi


கள் விற்பவள் ; கற்பில்லாதவள் ; குட்டையானவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள் விற்பவள். (சூடா) 1. Fem. of படுவன். Woman who sells toddy; கற்பில்லாதவள். (சூடா) 3. Unchaste woman; குறள் வடிவுள்ள தொழுத்தை. தீஞ்சொல்லாளோர் படுவி (சீவக. 1653). 2. Dwarfish maid-servant;

Tamil Lexicon


s. a short wicked woman, a slut, வசவி.

J.P. Fabricius Dictionary


, [paṭuvi] ''s.'' A short wicked woman, a slut, a female slave, வசவி. (சது.) W. p. 597. BAD'AVA. 2. See படு, ''s.''

Miron Winslow


paṭuvi
n.
1. Fem. of படுவன். Woman who sells toddy;
கள் விற்பவள். (சூடா)

2. Dwarfish maid-servant;
குறள் வடிவுள்ள தொழுத்தை. தீஞ்சொல்லாளோர் படுவி (சீவக. 1653).

3. Unchaste woman;
கற்பில்லாதவள். (சூடா)

DSAL


படுவி - ஒப்புமை - Similar