பழுக்காய்
palukkaai
பழுத்த பாக்கு ; மஞ்சள் கலந்த செந்நிறம் ; தேங்காய் ; சாயநூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழுத்த பாக்கு பழுக்காய்க் குலை (சீவக. 826). 1. Ripe areca-nut; மஞ்சள் கலந்த செந்நிறம் . 2. Yellowish, orange or gold colour, as of ripe areca-nut; சாயநூல். பழுக்காய்ப் புடைவை., 4. Coloured yarn ; தேங்காய் (யாழ்.அக). 3. Cocoanut;
Tamil Lexicon
s. (prov.) ripe areca-nut, பழப்பாக்கு.
J.P. Fabricius Dictionary
, [pẕukkāy] ''s. [prov.]'' Ripe areca-nut, பழப்பாக்கு. Compare துவர்க்காய்.
Miron Winslow
paḻu-k-kāy-,
n.பழு- +.
1. Ripe areca-nut;
பழுத்த பாக்கு பழுக்காய்க் குலை (சீவக. 826).
2. Yellowish, orange or gold colour, as of ripe areca-nut;
மஞ்சள் கலந்த செந்நிறம் .
3. Cocoanut;
தேங்காய் (யாழ்.அக).
4. Coloured yarn ;
சாயநூல். பழுக்காய்ப் புடைவை.,
DSAL