புள்ளரசு
pullarasu
கருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கருடன். புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும் (தேவா. 598, 8) Garuda, king of birds..
Tamil Lexicon
, ''s.'' Garuda, the vehicle of Vishnu, கருடன். 2. The large kite, king of birds, Falco Pondicherianus.
Miron Winslow
puḷ-ḷ-aracu
n. புள்+.
Garuda, king of birds..
See கருடன். புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும் (தேவா. 598, 8)
DSAL