நுள்ளு
nullu
கிள்ளு ; சிறுதுண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுதுண்டு. 2. Bit; கிள்ளு. 1. Pinch, nip;
Tamil Lexicon
III. v. t. pinch, nip, கிள்ளு. நுள்ளான், a small biting emmet, ஒரு சிற்றெறும்பு. நுள்ளு, v. n. a pinch, a nip; 2. a bit, a particle, சிறுதுண்டு.
J.P. Fabricius Dictionary
நுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nuḷḷu] கிறேன், நுள்ளினேன், வேன், நுள்ள, ''v. a.'' [''prop.'' கிள்ளு.] To pinch, to nip.
Miron Winslow
nuḷḷu
n. நுள்ளு-. Colloq.
1. Pinch, nip;
கிள்ளு.
2. Bit;
சிறுதுண்டு.
DSAL