Tamil Dictionary 🔍

துள்ளு

thullu


காண்க : துள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்கு. துள்ளுவார் துள்ளடக்குந் தோன்றலே (அருட்பா, ii, அருட்டிறத். 7). 2. Arrogance; குதிப்பு. ஒரு துள்ளுத் துள்ளினான். 1. Leap, jump, spring;

Tamil Lexicon


s. a leap, a jump, குதிப்பு. துள்ளாட்டம், sprightliness, mettle, unruliness, arrogance. துள்ளுக்காளை, an untamed bullock, an unruly person. துள்ளுப்பூச்சி, a leaping insect which destroys grain etc.

J.P. Fabricius Dictionary


, [tuḷḷu] ''s.'' A leap, jump, spring, frisk, commonly without progress, குதிப்பு. ''(c.)''

Miron Winslow


tuḷḷu,
n. துள்ளு-. (T. tuḷḷu.)
1. Leap, jump, spring;
குதிப்பு. ஒரு துள்ளுத் துள்ளினான்.

2. Arrogance;
செருக்கு. துள்ளுவார் துள்ளடக்குந் தோன்றலே (அருட்பா, ii, அருட்டிறத். 7).

DSAL


துள்ளு - ஒப்புமை - Similar