புள்ளிபார்த்தல்
pullipaarthal
அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடுதல் ; கணக்கை முடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்கை. முடித்தல். (W.) 2. To settle accounts; அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடுதல். 1. To estimate the produce of a field before harvesting;
Tamil Lexicon
puḷḷi-pār-
v. intr. id.+.
1. To estimate the produce of a field before harvesting;
அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடுதல்.
2. To settle accounts;
கணக்கை. முடித்தல். (W.)
DSAL