புள்ளுவம்
pulluvam
பறவையின் ஓசை ; வஞ்சகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகம். பொய்யொருநாள் பட்டதேயமையும் புள்ளுவம் பேசாதேபோகு நம்பீ (திவ். பெருமாள். 6, 7). 2. Deceit, guile, craft, falsehood; பறவையினோசை. (சீவக. 2039, உரை.) 1. Cry of birds;
Tamil Lexicon
s. deceit, guile, வஞ்சகம்.
J.P. Fabricius Dictionary
வஞ்சகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [puḷḷuvm] ''s.'' Deceit, guile, craft, வஞ் சகம். (சது.)
Miron Winslow
puḷḷuvam
n. id.
1. Cry of birds;
பறவையினோசை. (சீவக. 2039, உரை.)
2. Deceit, guile, craft, falsehood;
வஞ்சகம். பொய்யொருநாள் பட்டதேயமையும் புள்ளுவம் பேசாதேபோகு நம்பீ (திவ். பெருமாள். 6, 7).
DSAL