புள்ளிமான்
pullimaan
புள்ளிகளையுடைய மான்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புள்ளிகளுடைய மான்வகை. புள்ளிமான் கலையை (புறநா. 152, உரை). 1. Spotted deer, Axis maculatus; மான்வகை. 2. Hog-deer, Hyelaphus porcinus;
Tamil Lexicon
, ''s.'' The spotted deer or antelope.
Miron Winslow
puḷḷi-māṉ
id.+. [M. pullimān.]
1. Spotted deer, Axis maculatus;
புள்ளிகளுடைய மான்வகை. புள்ளிமான் கலையை (புறநா. 152, உரை).
2. Hog-deer, Hyelaphus porcinus;
மான்வகை.
DSAL