Tamil Dictionary 🔍

துள்ளம்

thullam


சிறுதுளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுதுளி. கண்ணநீர்கள் துள்ளஞ்சோர (திவ். பெரியாழ். 5, 1, 7, ). Little drop of water;

Tamil Lexicon


tuḷḷam
n. துளி-.
Little drop of water;
சிறுதுளி. கண்ணநீர்கள் துள்ளஞ்சோர (திவ். பெரியாழ். 5, 1, 7, ).

DSAL


துள்ளம் - ஒப்புமை - Similar