Tamil Dictionary 🔍

புளிமா

pulimaa


புளிப்புள்ள மாமரம் ; நிரைநேர் வாய்பாடு ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புளிப்புக்கனியுண்டாகும் மாமரம். (திருமந். 202.) 1. A species of mango, sour in taste; See புளிச்சக்காய்மரம். (L.) 2. Bilimbi tree. See காட்டுமா, 2. (L.) 3. Buchanan's mango. நீண்ட மரவகை. (L.) 4. Indian hog-plum, 1. tr., Spondias mangifera; நிரைநேர் வாய்பாடு. (காரிகை. உறுப். 7.) 5. (Pros.) A formula of metrical foot, nirai-nēr (uu-);

Tamil Lexicon


, ''s.'' A sour mango-tree. 2. Bil limby tree. 3. ''[in prosody.]'' A species of poetic foot. See சீர்.

Miron Winslow


puḷi-mā
n. புளி+.
1. A species of mango, sour in taste;
புளிப்புக்கனியுண்டாகும் மாமரம். (திருமந். 202.)

2. Bilimbi tree.
See புளிச்சக்காய்மரம். (L.)

3. Buchanan's mango.
See காட்டுமா, 2. (L.)

4. Indian hog-plum, 1. tr., Spondias mangifera;
நீண்ட மரவகை. (L.)

5. (Pros.) A formula of metrical foot, nirai-nēr (uu-);
நிரைநேர் வாய்பாடு. (காரிகை. உறுப். 7.)

DSAL


புளிமா - ஒப்புமை - Similar