Tamil Dictionary 🔍

பஃறுளி

pakhruli


குமரியாற்றின் தெற்கேயிருந்து கடலாற் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒரு யாறு. எங்கோ வாழிய . . . நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறநா. 9). An ancient river south of the river Kumari, said to have been swallowed by sea;

Tamil Lexicon


paḵṟuḷi,
n. பல் + துளி.
An ancient river south of the river Kumari, said to have been swallowed by sea;
குமரியாற்றின் தெற்கேயிருந்து கடலாற் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒரு யாறு. எங்கோ வாழிய . . . நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறநா. 9).

DSAL


பஃறுளி - ஒப்புமை - Similar